சட் யிபிடி

சட் யிபிடி (ChatGPT; ஆக்கபூர்வ முன் பயிற்சி பெற்ற நிலைமாற்றி, Generative Pre-trained Transformer) என்பது ஓபின்ஏஐ ஆல் நவம்பர் 2022 இல் தொடங்கப்பட்ட ஒரு அரட்டை இயலி(மென்பொருள்) ஆகும்.

இது ஓபின்ஏஐ இன் யிபிடி-3 குடும்பத்தின் பெரிய மொழி மாதிரிகளின் மேல் கட்டமைக்கப்பட்டுள்ளது. மேலும் இது நன்றாக மெருகூட்டப்பட்டு (கற்றலை மாற்றுவதற்கான அணுகுமுறை) மேற்பார்வையிடப்பட்டும் வலுவூட்டப்பட்ட கற்றல் நுட்பங்களுடனும் உள்ளது.

ChatGPT
உருவாக்குனர்ஓபின்ஏஐ
தொடக்க வெளியீடுநவம்பர் 30, 2022; 16 மாதங்கள் முன்னர் (2022-11-30)
அண்மை வெளியீடு/ திசம்பர் 15, 2022; 15 மாதங்கள் முன்னர் (2022-12-15)
மென்பொருள் வகைமைசெயற்கை அறிவுத்திறன் வாயாடி (மென்பொருள்)
உரிமம்Proprietary
இணையத்தளம்chat.openai.com

ஜனவரி 2023 வாக்கில், இது வரலாற்றில் மிக வேகமாக வளர்ந்து வரும் நுகர்வோர் மென்பொருள் பயன்பாடாக மாறியது, 100 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைப் பெற்றதோடு, கட்டற்ற செயற்கை நுண்ணறிவு மென்பொருளின் மதிப்பீடு US$29 பில்லியனாக வளர்ச்சியடைய பங்களித்துள்ளது. இந்த நுகர்வோர் மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்ட சில மாதங்களுக்குள்ளாகவே, இதர வணிக நிறுவனங்களும் போட்டியிடும் செயற்கை நுண்ணறிவு பெரு மொழி நுகர்வோர் மென்பொருள்களை உருவாக்கும் பணியினைக கூகுள், பாய்டு மற்றும் மெட்டா நிறுவனங்கள் முடுக்கி விட்டுள்ளன.

இவற்றையும் பார்க்க

உசாத்துணை

வெளி இணைப்புகள்

Tags:

அரட்டை இயலி (மென்பொருள்)ஓபின்ஏஐ

🔥 Trending searches on Wiki தமிழ்:

வெந்து தணிந்தது காடுதிராவிடர்சுந்தரி (தொலைக்காட்சித் தொடர்)ஆயிரத்தில் ஒருவன் (2010 திரைப்படம்)தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பெரிய வியாழன்திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்தமிழ்மேற்குத் தொடர்ச்சி மலைஇந்திமனித மூளைதிருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்இந்திய ஐந்தாண்டு திட்டங்கள்சைலன்ஸ் (2016 திரைப்படம்)பகவத் கீதைமுதலாம் உலகப் போர்இயேசுவின் மறைந்த வாழ்வு வரலாறுசாகித்திய அகாதமி விருதுஉமாபதி சிவாசாரியர்மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்வல்லினம் மிகும் இடங்கள்கருக்கலைப்புகாயத்ரி மந்திரம்மயங்கொலிச் சொற்கள்மோகன்தாசு கரம்சந்த் காந்திகள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிகணையம்விலங்குநாடார்முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்மகேந்திரசிங் தோனிமிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுஇராமச்சந்திரன் கோவிந்தராசுதமிழ்நாடுவைரமுத்துநற்கருணை ஆராதனைபண்ணாரி மாரியம்மன் கோயில்சு. வெங்கடேசன்கல்லீரல் இழைநார் வளர்ச்சிபுனித வெள்ளிலைலத்துல் கத்ர்உயிர்மெய் எழுத்துகள்பாரிநேர்பாலீர்ப்பு பெண்ஹதீஸ்தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்இன்ஸ்ட்டாகிராம்அல்லாஹ்இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்சுலைமான் நபிஇந்திய ரிசர்வ் வங்கிபந்தலூர் வட்டம்பி. காளியம்மாள்மியா காலிஃபாஉயிர்ப்பு ஞாயிறுகந்த புராணம்இந்தியாவின் செம்மொழிகள்உப்புச் சத்தியாகிரகம்முத்தொள்ளாயிரம்இந்தியத் தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணிஈ. வெ. இராமசாமிமாலைத்தீவுகள்எஸ். பி. பாலசுப்பிரமணியம்ஓம்இடைச்சொல்துரை வையாபுரிநீர் விலக்கு விளைவுபெருவிருப்ப கட்டாய மனப்பிறழ்வுஇந்தியப் பொதுத் தேர்தல்கள்குற்றாலக் குறவஞ்சிபால்வினை நோய்கள்சடுகுடுஆண்டு வட்டம் அட்டவணைராசாத்தி அம்மாள்மூதுரைஅறிவியல்நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதிமஞ்சும்மல் பாய்ஸ்குறுந்தொகை🡆 More